இமைகள்

வாடாத மலர்களை,
வண்டுகள் கண்டதில்லை!

உன் கண்மலர் காக்கும் வண்டுகளை,
இவ்வயகமும் கண்டதில்லை!

நான் அந்த இமை போல,
நீ எந்தன் விழி போல,

என்றும்
என்றென்றும்......!

எழுதியவர் : சக்தி பாரதி (3-Feb-14, 6:30 pm)
சேர்த்தது : மஞ்சுளா தாமோதரன்
Tanglish : imaikal
பார்வை : 380

மேலே