தருணம்

உயிரின் கட்டமைப்பு
முழுமை அடையும் தருணமது பிறப்பு..!!

கட்டிக் காதுவைத்த கட்டமைப்பு
முழுதாய் உடையும் தருணம் இறப்பு..!!

எழுதியவர் : வெ கண்ணன் (4-Feb-14, 8:51 am)
Tanglish : tharunam
பார்வை : 1497

மேலே