புருவத்தை அழகுபடுத்த சென்று கண்ணை இழந்த பெண்

அழகாக இருந்தும் மற்றவரை காப்பி அடித்து இருக்கும் அழகையும் கெடுத்து கொள்ளவேண்டாம்..நேரம் எப்பொழுதும் அனுகூலமாக இருப்பதில்லை,,புருவத்தை அழகுபடுத்த சென்று, அப்பொழுது அழகுபடுத்திய நபருக்கு வலிப்பு ஏற்பட்டு விட்டதால் விபரீதம் ஏற்பட்டு கண்பகுதியில் பலத்த காயத்துடன் மருத்துவ மனைக்கு செல்லும் கதையை தான் கூறுகிறேன்...விழிப்புணர்வுடன் இருந்து பலரையும் விழிப்புணர்வு கொடுங்கள்.