வானம்

மேலோக உயிரிகளை
நீலவண்ண ஆடையால்
நீண்டு உடுத்தி மறைத்து
ஒளிரும் மின்மினிகளை
இடையூறே புகுத்தி
ஒளி மிகுந்த நிலவினை-தன்
நெஞ்சினிலே சுமந்து
அனைவரையும் கவரும்
அதிசயக்காட்சியாய்
நிற்பவள்தான் நீயோ.....!!!!!
மேலோக உயிரிகளை
நீலவண்ண ஆடையால்
நீண்டு உடுத்தி மறைத்து
ஒளிரும் மின்மினிகளை
இடையூறே புகுத்தி
ஒளி மிகுந்த நிலவினை-தன்
நெஞ்சினிலே சுமந்து
அனைவரையும் கவரும்
அதிசயக்காட்சியாய்
நிற்பவள்தான் நீயோ.....!!!!!