அம்மா

அம்மா...
உன்னால் தான்
ஒரு தீய பழக்கத்தை
நான் கற்றுக் கொண்டேன்...
எப்பொழுது தெரியுமா?
மற்ற தாய்மார்கள்
அவர்தம் குழந்தைகளை
அரவணைக்கும்பொழுது...
கற்றுக்கொண்டேன்,
மற்றவர்கள் மீது
பொறாமப்படுவதை!

எழுதியவர் : திவ்யதர்ஷினி (9-Feb-14, 11:49 pm)
Tanglish : amma
பார்வை : 88

மேலே