எப்படி தேடுவேன்

நான் காதல் நாயகன்
நீ காதல் நாயகி
இருவருக்கும் இடையில்
காதல் இல்லை

காதல் வந்தால்
சாதனை வரும்
உன்னை காதலித்தேன்
சாதனைக்கு பதில்
சா- வருகிறது

தொலைந்தால் தேடலாம்
தொலைந்ததே நான்
எப்படி தேடுவேன் ...?

கஸல் 637

எழுதியவர் : கே இனியவன் (20-Feb-14, 11:56 am)
Tanglish : yeppati theduven
பார்வை : 135

மேலே