என் கிறுக்கல்களை

என்
ஆனேக கிறுக்கல்களை
நீ
படித்ததாலேயே
அவைகள்
இன்று
கவிதைகளாகிவிட்டன....!

எழுதியவர் : கோபி‬ (21-Feb-14, 1:35 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : en kirukkalgalai
பார்வை : 63

மேலே