முதல் காதல்

அவள் கை எனக்கு நம்பிக்கை ஊட்டியது
அவள் கால் எனக்கு வழி காட்டியது
அவள் முகமோ என்னை மெருகேற்றியது இதுதான் காதலா !!!!

எழுதியவர் : jeyesnath (21-Feb-14, 12:36 pm)
சேர்த்தது : Jeyesnath
Tanglish : muthal kaadhal
பார்வை : 65

மேலே