கவிதை

உள்ளத்தனிமையில்,
தன்னையே அறியாமல் ;
மதியிடம் களவாடி,
கரங்களால் எழுதப்பட்ட,
வார்த்தைகளின் வரிகள்........

எழுதியவர் : அவினாஷ் வி (23-Feb-14, 11:03 am)
சேர்த்தது : அவினாஷ்.விமீ
Tanglish : kavithai
பார்வை : 78

மேலே