சிக்கனம்

அன்புக்கு தேவை இல்லை சிக்கனம்!
ஆணவத்துக்கு தேவை சிக்கனம் !!
நாட்டு உயர்வுக்கு தேவை இல்லை சிக்கனம்!
நாட்டு பாஜெட்டுக்கு தேவை சிக்கனம்!!
அறிவிற்கு தேவை இல்லை சிக்கனம் !
ஆதிகாரதுக்கு தேவை சிக்கனம்!!
கொடுபதற்க்கு தேவை இல்லை சிக்கனம்!
கோவத்துக்கு தேவை சிக்கனம்!!
பத்திக்கு தேவை இல்லை சிக்கனம்!
பயத்துக்கு தேவை சிக்கனம் !!

எழுதியவர் : (26-Feb-14, 7:14 pm)
Tanglish : chikkanam
பார்வை : 159

மேலே