கடிகாரம் ........

நானும் வட்டமிட்டு ......
கொண்டு தான் இருக்கிறேன் ......

என் நேரத்தை கழிக்க!!!!!
உந்தன் வாழ்நாளை !!!!!
குறிக்க !!!!!

உங்களின் வயதை குறிப்பிடும் !!!!
நானோ !!!

வாலிபமகவே!!!!!!
வட்டம் இடுகிறேன் !!!

எழுதியவர் : பூநிஷா (15-Feb-11, 6:39 pm)
சேர்த்தது : cpoovendhiran
பார்வை : 348

மேலே