நிழலாக

நிழல்கூட
வெளிச்சம்
உள்ளவரைதான்
வரும் ஆனால்
நான் என்
உயிர் உள்ளவரை
வருவேன்
உன் நிழலாக!

எழுதியவர் : கவிதா (15-Feb-11, 7:16 pm)
Tanglish : nizhalaaga
பார்வை : 386

மேலே