பாசம்

நம் தோட்டத்தில்
உள்ள பூக்கள்
நம்மை பார்த்து
பொறாமைப்படும்
ஏனென்றால் அவைகளின்
வாசத்தைவிட
நம் பாசம் பெரியது!

எழுதியவர் : கவிதா (15-Feb-11, 7:24 pm)
சேர்த்தது : Kavitha V
Tanglish : paasam
பார்வை : 368

மேலே