கனவுகள்

கனவுகள் இன்பம் தான்
அது பொய்யாகும் வரைக்கும்
பொய்யாகிய கனவுகள்
துன்பத்தின் தொடக்கம் - ஒரு நாள்
உறக்கமே பொய்யாகும் கனவுகள் எங்கே?

எழுதியவர் : அன்புடன் விஜய் (15-Feb-11, 7:46 pm)
சேர்த்தது : vijeyananth
Tanglish : kanavugal
பார்வை : 315

மேலே