ஒரு மலரின் முதல் புன்னகை 555
என்னவளே...
நாம் சந்தித்த
முதல் சந்திப்பு...
நிமிடத்திற்கு நூறு
பேருந்துகள் வந்து செல்லும்...
பூகாரர்களின் குரல்
ஒரு பக்கம்...
வளையல் காரர்களின்
குரல் ஒரு பக்கம்...
முதல் சந்திபிர்காக...
நான் வாங்கிய மல்லிகையும்
ரோஜாமாளரும்...
கைகளில் ஏந்தியபடி
நான் நிற்க...
என் தோல் மீது
உன் கரம்...
சட்டென
நான் திரும்பவே...
நம் புருவங்கள் இரண்டும்
மோதிகொண்டதடி கண்ணே...
உன்னை அள்ளி
அணைத்திட் ஆசை...
பேருந்தின் இறச்சல்கள்
என்னை தடுததடி...
மல்லிகை பூ உன் கூந்தலில்
நான் சூட்டிவிட...
என் உள்மனம்
சொன்னதடி...
நாளை உன் கழுத்தில்
மணமாலை சூட்ட வேண்டும்...
என்னவளே...
நாளை எனக்காக
காத்திருக்கும்...
என் மன்னவளே {தலைவியே}
சூடுவேனடி மணமாலை உனக்கு...
உன் மன்னவனாக நான்.....