நினைவுகள்

அவளின் நினைவுகளை என்னிடம்
தந்து விட்டு
நிம்மதியாக செல்கிறாள்.
திருமணத்திற்கு
மணப்பெண் கோலத்தில்.

எழுதியவர் : சி கே வி கார்த்திக் (6-Mar-14, 1:02 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 67

மேலே