அன்பில்லை என் உயிர் என்று
வார்த்தைகளால் சொல்லிட நினைத்தேன்
உன்னால் நான் பட்ட வலிகளை-ஆனால்
கண்ணீர் மட்டுமே மொழியானது
ஆறாத ரணங்களை என் மனதில் ஏற்படுத்திவிட்டு
அதனால் நான் படும் மரணவலியை அறிந்தும்
அறியாதது போல் விலகி போகிறாய்
எப்படி சொல்லி புரியவைப்பேன்
நான் உன்மேல் வைத்திருப்பது வெறும்
அன்பில்லை என் உயிர் என்று !....