+விதைகள் துளிர்க்கட்டும்+

விதையை முளைக்க விட்டால்

காலியிடமும் பூங்காவாகும்..


அதனையே கொன்று போட்டால்

பூங்காகூட மயானமாகும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Mar-14, 8:09 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 137

மேலே