விடியுமா

கனவை கலைத்து விட்டு
கலங்கிபோய் நின்றேன்
இந்த கானகத்தில் இன்றாவது விடியுமா ? என்று

------சுபாகலை

எழுதியவர் : சுபாகலை (11-Mar-14, 7:49 pm)
சேர்த்தது : கலைசுபா
பார்வை : 187

மேலே