தாடி

தாடி வைத்துப்
பாதுகாக்கிறேன்
நீ
முத்தம் கொடுத்த
கன்னத்தை !

எழுதியவர் : குருச்சந்திரன் (15-Mar-14, 8:56 pm)
Tanglish : thaati
பார்வை : 305

மேலே