ஹிக்கூ

நீரோடையில்
சாக்கடைகள் சங்கமம்
குளிக்கும் குழந்தைகள் !

எழுதியவர் : படைக்கவி பாக்கருதன் (20-Mar-14, 3:43 pm)
Tanglish : HIKKOO
பார்வை : 97

மேலே