ஹைக்கூ

சுற்றிச் சுற்றி வந்தது!
ஒவ்வொரு முகத்தையும்
தொட்டுத் தொட்டு சென்றது!!
திருமண வீடியோப்பதிவு!!!

எழுதியவர் : வேலாயுதம் (24-Mar-14, 2:07 pm)
Tanglish : haikkoo
பார்வை : 81

மேலே