எல்லாம் தீ தான்

எல்லாம் தீ தான்

ஒருத் 'தீ' யின் வலியில் பிறந்தோம்
வாழ்வெனும் மாயத் 'தீ'யில் வீழ்ந்தோம்
இச்சைத் 'தீ'யில் புழுவென நெளிந்தோம்
இறுதியில் ஒரு 'தீ'யில்
சுவடின்றி ஒழிவோம் !
எல்லாம் 'தீ' தான் !

எழுதியவர் : (26-Mar-14, 2:00 pm)
பார்வை : 118

மேலே