உன்னோடு

நீ வெளிச்சத்தில் நடந்தால்
உலகம் உன்னை பின் தொடரும்...
நீ இருட்டில் நடந்தால்
உன் நிழல் கூட பின்னால் வராது..!

எழுதியவர் : (28-Mar-14, 12:48 pm)
சேர்த்தது : Samsathiyamani
Tanglish : unnodu
பார்வை : 173

சிறந்த கவிதைகள்

மேலே