சூது

பணிகிறேன் உந்தன் அன்பில்
அதனால் வரும் தெம்பில்
வென்றும் விடுவேன் வாழ்வு
ஓடியும் விடுமே சூது

எழுதியவர் : (29-Mar-14, 10:42 pm)
சேர்த்தது : veni mahenthiran
Tanglish : soothu
பார்வை : 40

மேலே