என் தாயின்

கோடி விழிகளின் வரை படம்
என்முன்னே இருந்தாலும்...

என் தாயின் விழிகள்
வரைபடத்தை மட்டும்
தனியே பிரித்தெடுப்பேன்
மிகச் சரியாக....

எழுதியவர் : சாந்தி (30-Mar-14, 10:30 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : en thaayin
பார்வை : 342

மேலே