சுடுகாடு-ஹைக்கூ கவிதை

வீட்டைவிட்டு வீதியைவிட்டு
ஊரைவிட்டுத் துரத்தப்பட்டவர்களை
வாாிஅணைத்தது சுடுகாடு

எழுதியவர் : damodarakannan (4-Apr-14, 6:59 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 153

மேலே