நட்பின் பிரிவு

காதல் என்பது
கை சேர்த்து
போகும் வரை..!
நட்பு என்பது
உயிர் பிரிந்து
போகும் வரை..!

எழுதியவர் : சங்கீதா (7-Apr-14, 4:52 pm)
Tanglish : natpin pirivu
பார்வை : 4924

மேலே