மத பொய்யர்கள்
நிலைக்கும் இந்த வுலகினிலே
நிலைமறந்த மதம்கள் தனே
மருகொளிக்க வைக்கும் மறை
செயலை மோதிடிக்கிட
முனைவதேனோ உன்
மததினின் உண்மையை நீ
உணர்தவன் ஆனால்
தீதிளைக்கும் முன்னே
தீர்ந்திட எண்ணிடு இவுலகின்
மற்று உயிருக்கும் உன் வலி
புரியும் என்று