கருமி

பணம் இருந்தும்
மனம் இல்லை செலவு செய்ய ..
அறிவு இருந்தும்
ஆற்றல் இல்லை பயன்படுத்த ..
பெருமை இருந்தும்
சிறுமை.. குணம் இல்லாததால்
கொடுப்பது என்ற
எண்ணத்தை
எடுப்பது தான் இவர்களின்
தனித்திறன் .......
சொர்க்கத்திற்கு செல்ல பணம் சேமிப்பா
நரகத்திற்கு செல்ல பணம் சேமிப்பா?