சோகம்
காவிரி போலவே காய்ந்து போன கண்கள்
பொங்கும் கடலெனவே அலை மோதும் உள்ளம்
பாய்விரித்தாலும் தூங்கிடாத இதயம்
என்றும் துயரத்தோடு தொடங்குகின்ற உதயம்
காவிரி போலவே காய்ந்து போன கண்கள்
பொங்கும் கடலெனவே அலை மோதும் உள்ளம்
பாய்விரித்தாலும் தூங்கிடாத இதயம்
என்றும் துயரத்தோடு தொடங்குகின்ற உதயம்