நாட்டில்

மருத்துவம்
பணத்துவமானது….
கற்பது
விற்பதானது……
தாய்பாசம்
தராசுக்கு போனது…….
மனிதபடை
மதுக்கடையில் நின்றது……
மக்களாட்சி
மயக்கத்தில் மலர்ந்தது……
கோட்டரும்
பிரியாணியும் கொள்கையானது…….
ஓட்டும்
நோட்டும் ஒன்றானது…….
நாடும்
வீடும் வீணானது……………..
நாட்டில்
நலமோ பணமானது…………………
=பாசகுமார்.