பூட்டிய வீடு

கூடுவிட்டுக்
கூடுபாய்ந்து
ஊரெங்கும்
கதை கட்டி
நகர்கிறது
பூட்டிய வீடு

பயம்

எழுதியவர் : சர்நா (2-May-14, 7:33 am)
பார்வை : 261

மேலே