காக்கைகள்

நடப்பை
கிடப்பில்
போட்டுவிட்டு
நாயமடித்துக்
கொண்டிருக்கிறது

மொட்டை
மரத்தில்
கூடிய
காக்கைகள்

எழுதியவர் : சர்நா (2-May-14, 10:06 am)
Tanglish : kaakaigal
பார்வை : 138

மேலே