என்னவாக இருந்தீர்கள்

ஆசிரியர் : மாணவர்களே, இந்த பள்ளிக்கு வரும் முன் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? (குழந்தைகளாக என்று பதில் வரும் என எதிர்பார்த்த ஆசிரியர்க்கு அதிர்ச்சி தந்த பதில்....)
ஒட்டு மொத்த வகுப்பும் : சந்தோசமாக!!!!!

எழுதியவர் : அபி (8-May-14, 9:47 pm)
பார்வை : 306

மேலே