தாயின் கருவறையில்

விழித்துக் கொண்ட நேரத்திலும்
உறங்கலாம்
தாயின் கருவறையில்
கடமைகள் எதுவுமில்லை....

ஆனால்
உறங்கும் போதும்
விழித்திருக்க வேண்டும்
பூமியின் மடியில்....

எழுதியவர் : சாந்தி (13-May-14, 3:57 pm)
பார்வை : 85

மேலே