தீர்வு
தீர்வு.....
நிறங்களில் வித்யாசம்
சாதிகளில் வேறுபாடு
மதங்களில் மாறுபாடு
இருந்தால் என்ன?
இணைத்திட 'அன்பு' இருக்கையில்!
(நான் பள்ளியில் படிக்கும் போது தேர்வான கவிதை)
தீர்வு.....
நிறங்களில் வித்யாசம்
சாதிகளில் வேறுபாடு
மதங்களில் மாறுபாடு
இருந்தால் என்ன?
இணைத்திட 'அன்பு' இருக்கையில்!
(நான் பள்ளியில் படிக்கும் போது தேர்வான கவிதை)