என் உயிர் நீரில்வடிகிறது

திறக்காமலர்மொட்டில் தூங்கவைத்த காதல்உயிர் திறந்தவுடன் பறந்துவிட எங்கேதான் கற்றதுவோ....?
கைவிரலின் சதைநுனுக்கில் என்னவளை பார்த்துவந்தேன். தேன்சிதரும் பூமழையில் மாலைதினம் சேர்ந்தமர்ந்த பலகையிலே கைவைத்து வருடிவந்தேன் மேல் நிமிர்ந்தவன் என்நினைவில் கண்வியர்க்க நின்றேன்,கைஅருத்து பெயர் பொரித்தாள் அச்சுவரின் மேனியிலே அவள் முகமேபிம்பம்.....! என் கண்ணின்உவர்நீரில் மூழ்கி என்உயிர்நீக்கிவிட்டேன்...

எழுதியவர் : நவநீதகிருஷ்ணன் (14-May-14, 7:49 pm)
பார்வை : 88

மேலே