இரவெனும் நங்கை

இரவெனும் இளைய நங்கை கார்குழலி
நிவேனும் வெண் செண்டு பூச்சூடி
விண்ணில் வெண் பூக்கள் உதிர்ந்திட
காலத்தே மெல்ல நடையிடுவாள் கங்குலி .

எழுதியவர் : ராஜகோபாலன் kumar (19-May-14, 10:21 am)
சேர்த்தது : Rajagopalan Kumar
Tanglish : yiravenum nankai
பார்வை : 110

மேலே