பிரிவு

இரயில் தண்டவளமும்
ரெண்டு மட்டும் தான்.
காதலின் பிரிவில்
தவிக்கும் மனமும்
ரெண்டு மட்டும் தான்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-14, 1:22 pm)
Tanglish : pirivu
பார்வை : 218

மேலே