நான் பிறந்தேன் உனக்காக
என் உயிர் காதலா உனக்காக நான் பிறந்தேன்...
இன்று நான் காக்கை நிறமும் மஞ்சள் நிறமும் கலவையில் நான் ஆடை அணிந்து நான் சென்றேன் உன்முன்னாலே...
நீ என்னை தொடர்ந்து வருவாயா....
எனக்கு நீதானே உனக்கு நான்தானே...
என் உள்ளம்முழுவதும் நீயடா....
என் இதயம்முழுவதும் நீ துடிக்கின்ற துடிப்பினில் நான்
என்னை நான் மறந்தேனடா....
என் கண்ணா உன்னோடு நான் கடைசிவரை நான்தானடா....
உனக்காக உன்னோடு நான் வாழ்வேன் என் உயிர் நீதானட..
என் கேசமதில் மல்லிகை வாசம் அதை தினம் தினமும்
நுகர்ந்து நான் வருவேன் என்று எனக்காக காத்து இருந்தாயடா....
அன்பே நான் ரோசா இதழ் உதட்டை கண்டேன்...
உன் அல்லிதண்டுபோல் உன் இடை கண்டேன்..
உன்னை நான் மணக்க நான் நாட்கள் எண்ணினேன்....
அந்த நாளும் வந்தது..நீ என்னை மணந்து
என்னுள் நீ கலந்துவிட்டாய் என் தாரமாய்........
எனக்காக நீ பிறந்தாய் என் செல்லமே......