புயலுக்கு பின்
புழுகி புழுகி சாவதைவிட
ஒருமுறை ஒரே
ஒருமுறை
புழுதிப்புயலாய்
இருந்து மாண்டுவிடு
புயலுக்கு பின்
அமைதி
தோழா.......
புழுகி புழுகி சாவதைவிட
ஒருமுறை ஒரே
ஒருமுறை
புழுதிப்புயலாய்
இருந்து மாண்டுவிடு
புயலுக்கு பின்
அமைதி
தோழா.......