வரமா சபாமா

உலகில் காதல் தோல்வி இல்லையே,
கவிஞர்கள் இல்லை..
கவிஞர்கள் இல்லையேல்..
கவிதைகளும் இல்லை,காவியங்களும் இல்லை,
கவிதைகளும்,காவியங்களும் இல்லாத மொழியில் அழகே இல்லை...

ஆதலால் காதல் தோல்வி வரமா சபாமா..

எழுதியவர் : உத்தம வில்லன் (11-Jun-14, 12:08 pm)
சேர்த்தது : கணேஷ். இரா
பார்வை : 60

மேலே