கடவுளும் காதலும்

கடவுளும் காதலும் ஒன்றுதான்.
என் தெரியுமா!
காதலர்கள் கூடுக்கையில் ஒரு உயிர் உருவாகிறது..
காதலர்கள் பிரிகையில் ஒரு உயிர் அழிகிறது..
கடவுள் ஆக்குவான் அழிப்பான்..
காதலும் அதை தான் செய்கிறது..
கடவுளும் காதலும் ஒன்றுதான்.

எழுதியவர் : உத்தம வில்லன் (11-Jun-14, 12:10 pm)
சேர்த்தது : கணேஷ். இரா
Tanglish : katavulum kaathalum
பார்வை : 81

மேலே