ஏமாற்றம்

சில தருணங்களில்
சிதறித்தான் போகிறது
உடைக்காமலே ..........
நட்பும் நேசமும்!!!
உணராத காதலைப்போல
நேசிக்க ஒருநொடி
யோசிக்காமல் போவதால்...........




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (12-Jun-14, 2:37 pm)
Tanglish : yematram
பார்வை : 102

மேலே