சில நாட்கள் துடிக்கட்டும்

என்னை விட்டு நீ
பிரிந்தத்தை என் இதயம்
பார்க்கவில்லை
அது துடிக்கும் போது
உன் பெயரை சொல்கிறது ...!!!

ஒருமுறை
என் இதயத்துக்குள்
வந்து விடு என் இதயம்
இன்னும் சில நாட்கள்
துடிக்கட்டும் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Jun-14, 9:22 pm)
பார்வை : 99

மேலே