கற்று கொண்டேன்

பழக பழக உனக்கு
பிடிக்கும் என்றுதான்
பழகினேன் ......!!!

நீ பழமொழியை ..
உறுதி படுத்தி விட்டாய்
உனக்கு புளித்து
விட்டது ......!!!
காதலில் ஆழமும் கூடாது
அவசரமும் கூடாது
உன்னிடம் இருந்து கற்று
கொண்டேன் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (3-Jul-14, 5:10 pm)
பார்வை : 491

மேலே