அவள்

மத்தாப்பு பூவாக அவள் சிரிப்பு
வெண்மேகம் களைந்த வானமாக அவள் கண்கள்
புல்வெளியில் படர்ந்த பூவாக அவள் கன்னங்கள்
நெல் கதிர் கொத்தாக அவள் கடுக்கன்

எழுதியவர் : காந்தி (6-Jul-14, 11:17 am)
Tanglish : aval
பார்வை : 296

மேலே