என் முதல் கண்ணீர்
என் உயிருக்காக !!!
வண்ணங்கள் பல வைத்து
வானவில்லாய் உன்னை தீட்டினேன் ...
கற்கள் பல வைத்து
சிற்பங்களாய் உன்னை செதுக்கினேன் ...
சிறகொடிந்த பறவை போல் இருந்த என்னை
சிகரம் தொட வைத்தாய் ...
அன்பே !!!
நான் இவ்வுலகில் உள்ள வரை நீ தான் என் உயிர் ........