பணம் தின்னும் கழுகுகள்

இடிந்து விழுந்த
தாய் வீட்டை
எழுப்பி கட்ட மனசு துடிக்கிறது.
பைசா கூட
செலவு பண்ணாமல்
பங்குபோட காத்திருக்கும்
உடன்பிறப்புகளை நினைக்கையில்
பாசம்கூட வலிக்கிறது.

எழுதியவர் : சுசீந்திரன். (7-Jul-14, 11:33 am)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 47

மேலே